சத்திய சோதனை கண்டவர்
சகலரும் கற்றிட வழி தந்தவர்
எளிமையும் நேர்மையும் கொண்டவர்
மூவரின் நினைவினை போற்றுவோம்.